இட்ட பொருள்
இருக்கும்வரை அரைக்குமே
இயந்திரம் தான்.
கண்டதும் காணாததும்
கேட்டதும் கேளாததும்
தொட்டதும் தொடாததும்
நுகர்ந்ததும் நுகராததும்
சுவைத்ததும் சுவையாததும்
அரைத்தும் பின் ஓயாது
காலம் என்னும் பரிணாமத்தில்
முன்னும் பின்னும்
அரையும் மனமே
கணநேரம் நிற்க
காண்பார் காட்சி
ஒன்றாய் நிற்க
ஒரு பொருள்
உண்மைதானே!
இருக்கும்வரை அரைக்குமே
இயந்திரம் தான்.
கண்டதும் காணாததும்
கேட்டதும் கேளாததும்
தொட்டதும் தொடாததும்
நுகர்ந்ததும் நுகராததும்
சுவைத்ததும் சுவையாததும்
அரைத்தும் பின் ஓயாது
காலம் என்னும் பரிணாமத்தில்
முன்னும் பின்னும்
அரையும் மனமே
கணநேரம் நிற்க
காண்பார் காட்சி
ஒன்றாய் நிற்க
ஒரு பொருள்
உண்மைதானே!
