Thursday, June 17, 2021

நான்

இடுக்குகளில் கசிந்து
வெளியேறிய நீர்
குழம்படியில் குட்டையாய்
தேங்கியதும்

உயிர் உணர்வுகள்
உளுத்த வேரினால்
தாங்கிய மரமாய்
முளைத்த அறிவின் பழமும்

எப்போதாவது பீரிட்டெழும்
ஆர்ட்டீசியன் ஊற்றும்
நான்தான்.







No comments:

Post a Comment